Technology

பன்றி இதயத்தில் வாழும் மனிதன் !!! திடீரென கிடைத்த ஐடியா! விஞ்ஞான உலகையே மிரள வைத்த மருத்துவர்கள்….

இப்போது அமெரிக்கா மருத்துவர்களின் புதிய சாதனை சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவில் பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொறுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆய்வில் சில வகை பன்றிகளுக்கு உள்ள இதயமும் மனிதனின் இதயமும் ஒரே மாதிரியானதாக இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இரு இதயமும் ஒரே வேலையை தான் செய்துள்ளதை அறிந்து மரபணு மாற்றப்பட்ட இதயத்தை மனிதனிற்கு பொறுத்தும் தொழிற்நுட்பத்தை அறிந்தனர். இந்நிலையில் அமெரிக்காவின் வாசிங்டன் மாகாணத்தின் யூனிவர் …

Read More »

iPhone பேட்டரி ஆயுளை நீட்டிக்க வேண்டுமா?

ஐபோன் என்றாலே பொதுவாக பலருக்கும் வாங்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், ஐபோன் என்றாலே பேட்டரி நீண்ட நேரம் நீடிக்காது என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 13 மாடல்களில் பேட்டரி திறன் முந்தைய மாடல்களை காட்டிலும் சற்று அதிகமாகவே கூட்டப்பட்டுள்ளது. ஆனாலும் வாடிக்கையாளர்கள் பேட்டரி சார்ஜ் அதிக நேரம் நீடிப்பதில்லை என்றே கூறுகின்றனர். இந்த பிரச்சினையை சரிசெய்ய, முதலில் செட்டிங்ஸ் சென்று …

Read More »

புதிய ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தும் ஒன் ப்ளஸ் ! இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ளதா?

அதி விரைவில் 1 ப்ளஸ் 10 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஒன் ப்ளஸ் 10 புரோ ஸ்மார்ட்போன் வருகிற அடுத்தாண்டு ஜனவரி 4 ஆம் திகதி சீனாவில் அறிமுகமாகவுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் தன்னுடைய ‘5ஜி’ வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதை சந்தைப்படுத்த உள்ளது. சிறப்பம்சங்கள் 6.71 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை, ஸ்னாப்டிராகன் …

Read More »

பேஸ்புக் இந்த 2021ம் ஆண்டின் மோசமான நிறுவனமாக தேர்வு ! சிறந்த நிறுவனம் எது தெரியுமா?

இந்த 2021ம் ஆண்டின் மோசமான நிறுவனத்துக்கான ( Worst Company of 2021) வாக்கெடுப்பில் மெடா (Meta) (பேஸ்புக்) முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு சர்ச்சைகளில் ஃபேஸ்புக் நிறுவனம் சிக்கிய நிலையிலேயே மோசமான நிறுவனமாக தேர்வாகியுள்ளது. யாகூ ஃபினான்ஸ் இணையதளம், ’2021ம் ஆண்டின் மோசமான நிறுவனம்’ தொடர்பான வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய திகதிகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 1,541 பேர் வாக்களித்தினர். …

Read More »

குழந்தையை பெற்றெடுத்த திருநம்பி!… அது மிக கொடுமையான வலி ! வைரல் செய்தி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவர் பென்னட் காஸ்பர் வில்லியம்ஸ்(வயது 37), பிறப்பில் பெண்ணாக இருந்தாலும் 2011ம் ஆண்டு தனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்துள்ளார். அப்போது தான் ஒரு திருநம்பியாக மாறியிருப்பதை உணரத்தொடங்கினார், எனினும் அதை அவர் வெளியில் கூற 3 ஆண்டுகள் ஆனது. தொடர்ந்து 2017ம் ஆண்டு மாலிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட, காதலாக மாறியது, இருவரும் 2019ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் குழந்தை …

Read More »

ஐ.நா இணையதள பாவனையாளர்கள் பற்றி வழங்கியுள்ள தகவல்

உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகளில் 96 சதவீதமானோர் இணைய இணைப்பு வசதியே பெறவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் மதிப்பீட்டின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் உலகில் இணையத்தள சேவை கடந்த சில ஆண்டுகளில் அதீத வளர்ச்சி பெற்றுள்ளது. அண்ணளவாக இணையத்தளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 4.1 பில்லியனாக இருந்த நிலையில், தற்பொழுது ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு …

Read More »

நமது பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்துள்ளது ! அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள் !

நாம் வாழும் இந்த பூமியானது 50 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இப்போது வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்களை எடுத்துக்கொள்கின்றதுடன், தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு 24 மணி நேரம் செல்கின்றது. இந்த நிலையில், பூமி தற்போது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது சுழலும் வேகத்தில் ஒரு வினாடி மாறுபாடு …

Read More »

தொலைக்காட்சியில் தோன்றும் உணவுகளை இனி நக்கிச் சுவைக்கலாம்!

ஜப்பானை சேர்ந்த பேராசிரியரான ஹோமி மியஷிடா தொலைக்காட்சி திரையில் தோன்றும் உணவுகளை நக்கிச் சுவைக்கும் புதிய ஒரு தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார். Tasty TV என்றழைக்கப்படும் இந்த தொலைக்காட்சியின் திரை மீது Hygienic Film என்ற ஒருவித பிளாஸ்டிக் படச்சுருள் விரிக்கப்படும், இதன் மீது 10 ரக சுவை நிறைந்த ஸ்பிரே தெளிக்கப்படும். இதன் மூலம் உணவுகளை சுவைக்கலாம் என ஹோமி மியஷிடா தெரிவித்துள்ளார், மேலும் வீட்டில் இருந்தபடியே உணவகத்தில் சாப்பிடுவது …

Read More »

நீங்கள் Whatsapp பயன்படுத்துபவரா? காத்திருக்கிறது அட்டகாசமான புதிய அப்டேட்

ஒரு அசத்தலான புதிய அப்டேட் கிடைக்க இருக்கிறது வாட்ஸ் அப் பாவனையாளர்களுக்கு . உலகில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புது புது அப்டேட்களை விடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் செயலியில் நாம் வைக்கும் புரொபைல் போட்டோ, ஸ்டேட்டஸ், மற்றும் இதர விவரங்களை நமக்கு முன்பின் தெரியாத நபர்கள் பார்க்க முடியாதபடி செய்வதற்காக சில அப்டேட்களை தரவுள்ளது வாட்ஸ்அப் செயலியின் தலைமை நிறுவனமான …

Read More »