Tamil News

தனது திருமண வலையில் 8 பேரை ஏமாற்றி விழ வைத்த பெண் ! அம்பலமான அதிர்ச்சி உண்மை!!

ஆண்களை ஏமாற்றி திருமண வலையில் விழவைத்து பணம் நகைகளை சுருட்டிக் கொண்டு தப்பித்த ஊர்மிளா என்ற பெண்ணை மத்திய பிரதேச போலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். பெண்ணின் கூட்டாளிகளான அர்ச்சனா பர்மன் என்ற அர்ச்சனா ராஜ்புத் (40), பாக்சந்த் கோரி (22) மற்றும் அமர் சிங் (50) ஆகியோரும் பிடிபட்டிருக்கிறார்கள். ரேணு ராஜ்புத் எனும் ஊர்மிளா அஹிர்வார் என்ற பெண் இதற்கு முன்பு 7 பேரை இதே பாணியில் …

Read More »

அடுத்தடுத்து கணவன், மனைவி இருவரும் தற்கொலை! திருமணமான 8 மாதத்தில் முடிந்துபோன வாழ்க்கை!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காஞ்சிவாயல் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டரான தங்கமணி. இவருக்கும் இவரது உறவினரான அபிநயாவுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி வயிற்று வலி காரணமாக அபிநயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அபிநயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக மனைவி இறந்த துக்கம் தாங்காமல் …

Read More »

வாவா சுரேஷ் அவர்களின் நெஞ்சை உருக்கும் வார்த்தைகள் ! பாம்பு கடித்த பின் கண்ணீருடன் கடைசியாக பேசிய வாவா சுரேஷ்!

பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் பாம்பு தீண்டிய பின்பு என்ன செய்தார் என்ற காணொளி சமீபத்தில் வெளியாகி வைரலானது. தற்போது அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்லும் முன்பு அவர் பேசிய கடைசி வார்த்தைகள் என்னென்ன என்ற தகவல் வெளியாகி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் பல ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்துள்ளார். இந்நிலையில், கோட்டயம் …

Read More »

மனைவியை பற்றி ஆச்சரிய தகவலை வெளியிட்ட டேவிட் பெக்காம் !25 ஆண்டுகளாக ஒரே உணவு!

இங்கிலாந்து கால்பந்து வீரரான டேவிட் பெக்காம் மனைவியின் உணவு பழக்கத்தை பற்றி கூறிய தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் ஸ்பைஸ் கேர்ளுடன், முன்னாள் கால்பந்து வீரரான பெக்காமிற்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் புரூக்ளின், ரோமியோ, குரூஸ் மற்றும் இளையவர், ஹார்பர். 46 வயதான டேவிட் பெக்காம் 25 ஆண்டுகளாக அவரது மனைவி விக்டோரியா ஒரே உணவை சாப்பிட்டு வருவதாக பெக்காம் கூறிய தகவல் பலரையும், ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. …

Read More »

போலீசாருக்கே 70 ஆண்டுகளாக தண்ணி காட்டிய முதியவர்; அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!

70 ஆண்டுகளாக முதியவர் ஒருவர் லைசன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் ஏதுவும் எடுக்காமல் கார் ஓட்டி வந்த அவரை பிடித்த போலீசாருக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தி இருக்கிறது. எந்த வாகனம் என்றால், அதற்கான ஆவணங்களையும், வாகனம் ஓட்ட தெரிய உரிய லைசன்ஸையும் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆனால், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் சுமார் 70 ஆண்டுகளாக ஓட்டுநர் உரிமம் எடுக்கவில்லை என்றும் இன்சூரன்ஸ் எடுக்காமல் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். இவர், …

Read More »

நடுக்கடலில் தனி ஆளாக படகின் மேல் அமர்ந்திருந்த இளைஞர்! உலகை உலுக்கிய ஒரு புகைப்படம்!

நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அமர்ந்து இருந்த சம்பவம் உலகம் முழுவதும் அனைவரது மனதை உலுக்கியுள்ளது. கொலம்பியாவைச் சேர்ந்த இளைஞர் ஜுவான் ஸ்டீபன் மோண்டோயா (22). இவர் பயணம் உலக மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. அதன்படி, நடுக்கடலில் விபத்துக்குள்ளான படகின் மேல் அமர்ந்து பல மணி நேரம் பயணித்து வந்துள்ளார் ஜூவான். கடந்த 25-ம் தேதி அமெரிக்க கடற்படையால் மீட்கப்பட்டேபாது அவரது உடலில் இருந்த …

Read More »

மிகவும் விசித்திரமான முறையில் பெரிதாகும் கர்ப்ப கால வயிறு! பேரதிர்ச்சி கொடுக்கும் ஆச்சரியம்! இவ்வளவு அழகிய குழந்தைகளா? நீங்களே பாருங்க

சமூகவாசிகளின் கவனத்தினை கர்ப்பிணிப் பெண் ஒருவர் திசை திருப்பியுள்ளார். கர்ப்ப காலத்தில் வயிறு பொதுவாக மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி பெரிதாகும். ஆனால் மைக்கேலா என்ற பெண் விஷயத்தில் அது நீளவாக்கில் பெரிதாக உள்ளது. அதனால்தான் இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் மக்களிடம் எழுந்துள்ளது. இது குறித்து மைக்கேலா கூறுகையில், ‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், எனது குடும்பம் பெரிதாகிறது. நான் மூன்று அழகான குழந்தைகளைப் பெற்றெடுத்தேன்’ என பதிவிட்டுள்ளார். …

Read More »

ஒரு இளம் பட்டதாரி பெண்ணுக்கு திருமணமாகி 8 மாதத்தில் நேர்ந்த சோகம் !

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மாத்தூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் சாஜன் (வயது28). நாகர்கோவில் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் பக்கத்து ஊரான பள்ளிக்கோணத்தை சேர்ந்த அனிஷாவும் (26) கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அனிஷ எம்.சி.ஏ. பட்டதாரி. கடந்த சில மாதங்களாக ஒரு வங்கியில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். …

Read More »

தங்கள் காதலுக்கு மறுப்பு தெரிவித்த காதலன் வீட்டார்.. சோகத்தில் விபரீத முடிவெடுத்த இளம் பெண்!!

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி மேரிபாத்திமா தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியம். இவரது மகள் மரிய கென்ஸ்லின். இவர் நகார்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அரவது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலிஸார் இந்த தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து …

Read More »

ஒரு நபர் 125 நாகப்பாம்புகளுக்கு இடையில் ! அலறியடித்த பக்கத்துவீட்டினர்கள்; பகீர் சம்பவம்!

பாம்பு என்றால் படையும் அஞ்சும் .. பாம்பை பற்றி அன்றாடம் ஏதாவது ஒரு விஷயம் இணையத்தில் வைரலாவது உண்டு. ஆனால், தற்போது பாம்பால் நடந்திருக்கும் ஒரு விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம், கிட்டத்தட்ட 125 பாம்புகள் ஒருவரை கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. அமெரிக்காவின் மேரிலாந்தின், சார்லஸ் கவுண்டியில் வசிப்பவர் வந்த 49 வயது நபர் ஒருவர் அதிக விஷயமுடைய 125 நாகப்பாம்பு இடையில் இறந்துகிடந்துள்ளார். …

Read More »