பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படுவதால் ரசிகர்கள் எதை ஃபாலோ செய்வது எதை விடுவது என தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர். வழக்கம் போல இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை பார்த்து விடலாம் என ரசிகர்கள் நினைத்தாலும், வனிதாவின் அதகளம் அந்த நிகழ்ச்சியை உடனடியாக பார்க்க வைக்க தூண்டுகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் காப்பி கிடைக்காததால் மற்றவர்களுக்கு டீ கிடைக்க கூடாது என்று அதையும் எடுத்து …
Read More »முதல் நாளே Bigg Boss Ultimate-ல் காதலர்களை பிரித்த நம்ம வனித்த
Bigg Boss Ultimate Nomination-ல் ஆரம்பித்த பஞ்சாயத்து
இது ஒரு Fake Show இதன் பின்னால் ஓட முடியாது! கடுமையாக விமர்சித்த கஸ்தூரி
இதற்கு முன் நடந்து முடிந்த பிக் பாஸ் ஷோக்களில் அதிகம் சர்ச்சைகளை ஏற்படுத்திய போட்டியாளர்களை தேர்வு செய்து பிக் பாஸ் அல்டிமேட் ஷோவுக்குள் கொண்டுவந்திருக்கின்றனர். இதில் ஓவியாவும் போட்டியாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவர் வரவில்லை. இந்நிலையில் நடிகை கஸ்தூரியை வைல்டு கார்டு எண்ட்ரியாக வரும்படி நெட்டிசன் ஒருவர் அழைக்க அவர் கோபமாக அதற்கு பதில் அளித்து இருக்கிறார். “எனக்கு குடும்ப இருக்கு, வேலை இருக்கிறது. …
Read More »பிக்பாஸ் .. ஓவியா கலந்துகொள்ளாதது ஏன்? பிக்பாஸ் வைத்த சஸ்பென்ஸ்;
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது ஜனவரி 30-ம் தேதி தொடங்கு இருக்கிறது. ஓடிடியில் 24 மணிநேரமும் ஒளிப்பரப்பாகும் இந்நிகழ்ச்சியில், இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர். கடந்த ஒரு வாரமாக போட்டியாளர்கள் பற்றிய விபரங்களை சோஷியல் மீடியாவில், ஹாட்ஸ்டார் வெளியிட்டு வந்தது. இதில் 14 போட்டியாளர்கள் பங்கேற்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் ஓவியா கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கட்ட நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லையாம். முதலில் ஓவியாவிற்கு லேசான காய்ச்சல், இருமல் …
Read More »இந்த பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவரா…? எவ்வளவு சம்பளம் தெரியுமா? தீயாய் பரவும் வீடியோ
பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரருக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் குரலை மட்டுமே இதுவரை அனைவரும் கேட்டு இருந்த நிலையில் அவருடைய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகின்றது. அவர் பெயர் சச்சிதானந்தம் என்றும் சமீபத்தில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு பேசி இருந்த நிலையில் அந்த வீடியோவில் உள்ள குரலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த குரலும் ஒரே மாதிரியாக இருந்ததை அடுத்து நெட்டிசன்கள் அவர்தான் பிக்பாஸ் …
Read More »தொகுப்பாளினி பிரியங்காவின் அதிரடி பதில் !! கணவர் எங்கே…. ஏன் அவர பத்தி பேசவே இல்ல!
பிக் பாஸிற்கு பின்னர் தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. அதில் அவருடைய ரசிகர்கள் எல்லோரும் பிரியங்காவிற்கு வாழ்த்து சொல்லி இருந்தார்கள். அதற்கு பிரியங்கா எனக்கு ஆதரவாக சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி. அதே போல் என்னை வெறுத்தவர்களுக்கும் நன்றி. என்னை மன்னித்து விடுங்கள். இதற்குப் பிறகு உங்களுக்கு நல்ல என்டர்டைன்மென்ட் கொடுப்பேன் என்று கூறியிருந்தார். இப்படி போயிருக்கும் நிலையில் உடனே பிரியங்கா ரசிகர்கள் எல்லோரும் …
Read More »Bigg Boss முடிந்த அடுத்த நாளே மருத்துவமனை! கமல் ஹாசனுக்கு என்ன ஆச்சி?
பிக்பாஸ் 5 சீசன் இறுதி நாள் நேற்று ஞாயிற்று கிழமை முடிந்து தன் பணியை செவ்வனே செய்து முடித்துள்ளார் நடிகர் கமல் ஹாசன். இதன்பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளதாக நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து அடுத்த நாளே மருத்துவமனைக்கு சென்றுள்ளார் கமல். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ள கமல் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கொரோனா பிடியில் இருந்து …
Read More »கமல் கூறிய வார்த்தை ! பிக் பாஸ் அமிரால் வாய்ப்பு இழப்பாங்களோ..
இப்போது பிக் பாஸ் 5 சீசன் முடிவடைந்து ராஜு டைட்டில் வின்னர் என்ற செய்தி நேற்றே வெளியாகியது. இன்று ஞாயிறு இரவு ஒளிப்பாரப்பாகி வருகிறது. 5-வருக்கும் கமல் ஹாசன் அவர்கள் பரிசு பொருட்களை வழங்கினார். ராஜு பேனா, பிரியங்கா மைக், பாவனி வாட்ச், அமீர் ஷூ, நிரூப் கேப் என வாங்கினார்கள். அதில் அமீர் உங்கள் வாயால் என் பேரை கூப்பிட்டதே பெரிய பரிசு தான் சார் என கூறினார் …
Read More »பிக்பாஸ் பிரியங்காவிடம் இதைதான் கூறினார்! வீடியோ
நாளை பிக்பாஸ் 5 சீசன் இறுதி நாளாக இருப்பதால் யார் வெற்றியாளர் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று பொங்கல் செலபிரேஷன் முடிந்து பிரியங்கா வீட்டினை விட்டு வெளியேறியதாக செய்திகள் பரவி வந்தது. காலில் ஏற்பட்ட வலி காரணமாக பிரிங்கா மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் கொஞ்சம் காய்ச்சல் இருந்ததாகவும் கோவிட் பரிசோதனையும் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது பிரியங்கா மீண்டும் பிக்பஸ் வீட்டிற்கு சென்றுள்ளதாக தகவல் …
Read More »