நேபாளம் – அரபு அமீரகம் இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டியை காண ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டனர். நேபாள நகரம் கீர்த்திப்பூரில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் ரசித்தனர்.
Never seen anything like this. Ever … Nepal win it on DLS after bad light stops play. UAE, with nothing tangible to play for but having given it everything they’ve got, are livid. Nepal go straight to Qualifier. Unreal achievement given where they were. Incredible scenes pic.twitter.com/tvJmIsplb4
— Paul Radley (@PaulRadley) March 16, 2023
மேலும் போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல், மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடியும் பேருந்தின் மீது நின்றபடியும் போட்டியை கண்டு ரசித்தனர்.
இந்த கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் நேரில் பார்வையிட்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.




இதை படிக்க :- விராட் கோலி 110 சதங்கள் அடித்து சச்சின் சாதனையை முறியடிப்பார் – முன்னாள் பாகிஸ்தான் வீரர் நம்பிக்கை..!