
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி ஆமைவேக ஆட்டத்தினால் 20 ஓவரில் 99 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சாப்மன் மற்றும் பிரேஸ்வெல் 14 ஓட்டங்கள் எடுத்தனர்.
இந்திய அணியின் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எளிய இலக்கை இந்திய அணி விரைவில் எட்டிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியும் ஓட்டங்களை எடுக்க தடுமாறியது.
ஆட்டநாயகன் சூர்யகுமார்
Vice-captain @surya_14kumar remained unbeaten in a tricky chase and bagged the Player of the Match award as #TeamIndia registered a 6-wicket victory in Lucknow 👏👏
— BCCI (@BCCI) January 29, 2023
Scorecard ▶️ https://t.co/p7C0QbPSJs#INDvNZ | @mastercardindia pic.twitter.com/LScLxZaqfq
19.5 ஓவர் வரை சென்ற இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 26 ஓட்டங்கள் எடுத்தார்.
.@surya_14kumar hits the winning runs as #TeamIndia secure a 6-wicket win in Lucknow & level the #INDvNZ T20I series 1️⃣-1️⃣
— BCCI (@BCCI) January 29, 2023
Scorecard ▶️ https://t.co/p7C0QbPSJs#INDvNZ | @mastercardindia pic.twitter.com/onXTBVc2Wu