
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20/20 உலகக்கிண்ணத் தொடரில் கலந்துகொள்வதற்காக சென்ற இலங்கை அணி தொடர்பாக
நடாத்தப்பட்ட விசாரணை அறிக்கை, சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டிருந்தது.
மூன்று முடிவுகள்
1.சிறிலங்கா கிரிக்கட், 20/20 உலகக்கிண்ணத் தொடருக்காக செலவிட்ட தொகை குறித்து தடயவியல் கணக்காய்வினை மேற்கொள்ளுதல்.
2.பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதான தனுஷ்க குணதிலகவுக்கு தடை விதித்தல்.
3.சிறிலங்கா கிரிக்கட்டின் தெரிவுக்குழுவை கலைத்து, தகுதி வாய்ந்த புதியவர்களை நியமித்தல்.
இவ்வாறாக முடிவுகள் எடுக்கப்பட்டது
இதனால் எதிர்வரும் நாட்களில் இலங்கை அணியில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது