புதுவிதமாக துள்ளி குதித்து விளையாடிய கல்லூரி மாணவிகள்

புதுவிதமாக துள்ளி குதித்து விளையாடிய கல்லூரி மாணவிகளின் வீடியோ ஓன்று இணையத்தில் இப்போது அதிக பேரால் பார்க்கப்பட்டு செம வைரலாக பரவி வருகிறது.

கல்லூரி வாழ்க்கை நமது வாழ்விலே மறக்க முடியாத காலங்களில் ஒன்று காரணம் அங்கு நாம் அடித்திடும் அரட்டைகள் , நகைச்சுவைகள் நமது வாழ்வில் எந்த ஒரு கட்டத்திலும் அதனை மறக்கமுடியாத நினைவுக்களாகவே மாறிவிடுகிறது.

இந்த கல்லூரி பாதிப்பானது நமது வாழ்வை நிர்ணயிக்கும் ஒரு கால பகுதிகளாக அமைந்து விடுகிறது , குறிப்பாக சொன்னால் படிக்கச் செல்பவர்களை விட நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றுவதற்கு ஒரு கூட்டமே எப்பொழுதும் இருக்கும்.

சமீபத்தில் கல்லூரி ஓன்றில் மாணவிகள் அனைவரும் சேர்ந்து புதிய வகையான விளையாட்டை விளையாடினர் , இந்த போட்டியில் பலரும் கலந்து கொண்டு அதன் மூலம் தற்போது இணையத்தில் வெளியாகி பிரபலம் அடைந்து வருகின்றனர்.

தவறாம பாருங்க : தனது ஒற்றை பார்வையால் இணைய உலகை வென்ற குழந்தை

எங்கள் இணையதளத்தில் இதுபோன்ற பல சுவாரசியமான தகவல்கள் இடம்பெற காத்திருக்கிறது நீங்களும் உங்கள் பொழுதுபோக்குக்காக இந்த தளத்தை நாடுங்கள் ….

 

About admin

Leave a Reply

Your email address will not be published.