ஜஸ்பிரித் பும்ரா அவருக்கு அருகில் கூட நெருங்க முடியாது! பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து..!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி-க்கு அருகில் கூட இல்லை என்று பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்துள்ளார். உபாதையில் இருந்து மீண்ட ஜஸ்பிரித் பும்ரா கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு துறையில் முதன்மை வீரராக ஜஸ்பிரித் பும்ரா(Jasprit Bumrah) திகழ்ந்து வருகிறார். இவரது பந்து வீச்சு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிக முக்கிய பலமாக …

Read More »

இலங்கை கிரிக்கெட் தொடர்பாக எடுக்கப்பட்ட மூன்று முக்கிய முடிவுகள்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20/20 உலகக்கிண்ணத் தொடரில் கலந்துகொள்வதற்காக சென்ற இலங்கை அணி தொடர்பாகநடாத்தப்பட்ட விசாரணை அறிக்கை, சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டிருந்தது. மூன்று முடிவுகள் 1.சிறிலங்கா கிரிக்கட், 20/20 உலகக்கிண்ணத் தொடருக்காக செலவிட்ட தொகை குறித்து தடயவியல் கணக்காய்வினை மேற்கொள்ளுதல். 2.பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதான தனுஷ்க குணதிலகவுக்கு தடை விதித்தல். 3.சிறிலங்கா கிரிக்கட்டின் தெரிவுக்குழுவை கலைத்து, தகுதி வாய்ந்த புதியவர்களை நியமித்தல். இவ்வாறாக முடிவுகள் எடுக்கப்பட்டதுஇதனால் எதிர்வரும் நாட்களில் இலங்கை …

Read More »

Under19 உலக கோப்பை இந்தியா வசமாகியது ..! கதறி அழுத கேப்டன் ..?

தென் ஆப்பிரிக்காவில் நடந்த U19 உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி கைப்பற்றியது. U19 மகளிர் உலகக்கோப்பை இந்தியா முதன் முறையாக வெற்றி Enjoyed watching this moment from the stands. Congratulations Team India @BCCIWomen on making history #INDvENG #U19T20WorldCup pic.twitter.com/xyKIbQ4AxW— Neeraj Chopra (@Neeraj_chopra1) January 29, 2023 மகளிர் U19 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. பல போராட்டங்களை கடந்து இறுதிப் …

Read More »

100ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு கடைசிவரை போராடி வென்றது இந்தியா

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி ஆமைவேக ஆட்டத்தினால் 20 ஓவரில் 99 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சாப்மன் மற்றும் பிரேஸ்வெல் 14 ஓட்டங்கள் எடுத்தனர். இந்திய அணியின் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எளிய இலக்கை இந்திய அணி விரைவில் எட்டிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணியும் ஓட்டங்களை எடுக்க தடுமாறியது. ஆட்டநாயகன் சூர்யகுமார் Vice-captain @surya_14kumar remained unbeaten in a tricky …

Read More »

2022 இன் மிக சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம்

பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் 2022ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கட் வீரருக்கான சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கிண்ணத்தை வென்றுள்ளார். 2022ம் ஆண்டு பாபர் அசாம் மிகத்திறமையாக விளையாடி பல்வேறு சாதனையை முறியடித்திருந்தார். அவர் கடந்த வருடம் மொத்தமாக 2598 ஓட்டங்களை 54.12 என்ற ஓட்ட சராசரியில் பெற்றார். அத்துடன் எட்டு சதங்களையும் 17 அரைச் சதங்களையும் பெற்றுள்ளார். இதுவரையில் 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம், …

Read More »

அரிய’ இந்திய வீரருக்கு இர்பான் பதான் பாராட்டு!

உலக கிரிக்கெட்டிலேயே இவரை மாதிரி ஒருசிலர்தான் இருக்கிறார்கள் என இர்பான் பதான் பேசியுள்ளார். இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் நேற்றுடன் நடைபெற்று முடிந்தது.இதில், முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு 2-0 என்ற கணக்கில் வென்று, தொடரைக் கைப்பற்றிய நிலையில் மூன்றாவது போட்டி சமீபத்தில் துவங்கி நடைபெற்றது. இதில், இந்திய அணி 385 ரன்களை குவித்து, 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இத்தொடரில் …

Read More »